Saturday, January 9, 2010

இணையத்தில் பதிவு திருட்டை தடுப்பது எப்படி

எந்த  இணையத்தில்  நமது பதிவுகளை வெளியிட்டுள்ளார்களோ அந்த இணைய நிறுவனத்திடம் புகார் செய்யலாம் உதாரணமாக. ப்ளாக்கர் பதிவுகளாக இருந்தால் கூகுளுக்கு புகார் அனுப்பலாம்.
Google: http://www.google.com/blogger_dmca.html
yahoo: http://info.yahoo.com/copyright/us/details.html
msn/live: http://www.microsoft.com/info/cpyrtInfrg.htm
குற்றம் செய்யும் தளங்களைத் தங்கள் தேடுபொறிகளில் தடை செய்வார்கள். அல்லது  பதிவுத் தளத்தையே முழுவதுமாக முடக்குவார்கள்
மேலும் விவரங்களுக்கு