Wednesday, March 30, 2011

இறைவனே ஆனாலும் அவரையும் எதிர்த்து போரிடும் துணிச்சல் யாருக்கு வரும்?

ஜாதகத்தில் 1,2,3,9,12 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சனி , செவ்வாய் , ராகு/கேது, சந்திரன், குரு சம்பந்தப்பட்டு இந்த நான்கு கிரகங்களும் 3அல்லது 9ல் இருக்க வேண்டும்.( 3ல் மூன்றும் 9ல் மூன்றும் எதிர்எதிரே பார்வையிட்டும் இருக்கலாம்) இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் நீதிக்காக (தன்பக்கமே நீதி நியாயம் இருப்பதாக உறுதியாக நினைப்பார்கள்) எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் மந்திரியாகவோ அல்லது படைத்தலைவனாகவோ அல்லது அரசனாகவோ அல்லது தன்னை படைத்த இறைவனாகவே இருந்தால் கூட எதிர்க்க துணிவார்கள். தன் உயிர் போவதாக இருந்தாலும் அப்போதும் பின்வாங்க மாட்டார்கள். முழு உச்ச அளவு துணிச்சலும் வீரமும் மிகுந்து இருக்கும். சாதரண சமயங்களில் இவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள் மோதல் என்று வந்துவிட்டால் எல்லையில்லா துணிச்சல் வந்துவிடும். இந்த அமைப்பு உள்ளவர்கள் மந்திரம் மாந்திரீகம் பில்லி சூனியம் முதலியவற்றை அறிந்து இருப்பார்கள். இந்த அமைப்பு மீனத்தில் இருக்குமானால் தன்மீது எப்படிப்பட்ட தவறு இருந்தாலும் தான் நிரபராதி என நிருபிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும் ஆனாலும் அப்படி செய்ய மாட்டார்கள். தனக்கு எதிராக சொல்லப்படும் கருத்துக்களை அப்படியே தனக்கு சாதகமானதும் நியாயமானதுமான கருத்துக்களாக வளைத்து திருப்பும் சர்வ வல்லமையும் இவ்ர்களிடமிருக்கும. இந்த அமைப்பில் 6, 8 க்குரிய கிரகங்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது என்பதும் முக்கியமானதாகும். அப்படி 6 , 8க்குரிய கிரகங்கள் சம்பந்தப்பட்டு இருக்குமானால் அவர்கள் நேர்மையுடன் நீதிக்காக போராடக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்
tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் indian vegetable prices daily list , free bus tickets booking system, வாஸ்துவாஸ்து சாஸ்திரம்


>