| அம்மை நோய்கள்- மாரியம்மன் |
| அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி |
| அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன் |
| ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் |
| ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு |
| உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி |
| எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன் |
| கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர் |
| கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி |
| காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன் |
| குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன் |
| சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் |
| செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் |
| ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு |
| தலைவலி, ஜீரம்- பிள்ளையார் |
| திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை |
| தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி |
| நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன் |
| நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி |
| பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் |
| பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி |
| பித்தம்- முருகன் |
| பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் |
| புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி |
| புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி |
| புற்று நோய்- சிவபெருமான் |
| மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் |
| மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி |
| மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை |
| முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி |
| மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார் |
| ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான் |
| வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் |
| வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான் |
| வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர் |
| விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர் |
| விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி |
| வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் |
இலவச ஜோதிடம் , இலவச ஜாதகம் , வாஸ்து, வாஸ்து சாஸ்திரம்