Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts

Friday, January 22, 2010

விபரீத வியாபாரமும் மனசாட்சியில்லாத வியாபாரிகளும்

          ஒரு மளிகை கடை வியாபாரி  செய்த விபரீத செயல். அவரது கடையில் எலி தொல்லை அதிகம். அதனால் கேழ்வரகு சேமியா பாக்கட்டுகளை எலி கடித்து நாசம் செய்துவிட்டது.  மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பாக்கெட்டுக்களை கடித்து சிதைத்து விட்டது.  அவர் எல்லா பாக்கட்களையும் பிரித்து போட்டு சுத்தம் செய்து  மறுபடியும் எடை போட்டு சாதா கவர்களில் 200 கிராம் பாக்கட் போட்டு நல்ல விலைக்கு விற்றுவிட்டார். இப்படியும் வியாபாரிகள் இருக்கிறார்கள். எலிகடித்த சேமியா உடம்புக்கு நோய் உண்டாக்கும் என்று ஏன்தான் இவார்களுக்கு புரியவில்லையோ. ஏன் அவர் அப்படி நடந்து கொள்கிறார்? அவரது அத்தகைய குண்ஙகளுக்கு ஜாதகத்திலுள்ள கிரக நிலைகள் எப்படி துணை செய்கின்றன என்பதற்கான விளக்கத்துக்கு இங்கு கிளிக் செய்க

 

Thursday, January 14, 2010

சோதிடம் பொய்த்துப் போக காரணம் என்ன?

          டாக்ட்டர் வேலை பார்பவர்கள் டாக்டருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் டாக்டர் தொழில் செய்ய முடியும். இஞ்சினியர்
வேலை பார்பவர்கள் இஞ்சினியருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் இஞ்சினியர் தொழில் செய்ய முடியும். இப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதால் அந்த தொழிலில் உள்ளவர்கள் நேர்மையாக செய்கின்றனர். ஆனால் சோதிட தொழிலுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் சோதிடம் சொல்ல வரலாம் என்ற நிலை உள்ளது. சோதிடம் படிக்காமலே அல்லது அரைகுறையாக சோதிடம் படித்துவிட்டு சோதிடம் சொல்ல வருபவர்களும் உண்டு. மேலும் விபரமரிய......