Monday, January 18, 2010

இந்திரா காந்தி ராஜிவ் காந்தி இறந்து போவது முன்மூகூட்டியே தெரியுமா? யார் சொன்னது எப்போது சொன்னது?

சொன்னது நாஸ்ட்ரடாமஸ் 15ம் நு)ற்றாண்டு. 
          ஏழ்மையான பின்தங்கிய நிலபரப்பை கொண்ட நட்டை நீண்ட காலம் பெண்மணி ஆள்வாள். நாட்டின் வறுமை நீக்க திட்டம் செயல் படுத்துவாள். சக்தியுள்ள எதிரியை துணிச்சலுடன் எதிர்த்து போராடி சிறிய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தருவாள். அவளை அனைத்து நாடுகளாளும் நினைவில் வைத்திருப்பார்கள் (c3.28)

          அந்த பெண்மணி இரண்டு முறை பதவிக்கு வருவாள். இம்முறை அவளுடைய பகைவர்கள் சதி செய்து அவளைக் கொல்வார்கள். எழுபது வயதுக்குள்  அவள் இறந்து போவாள். (C.VI-74). தொடர்ந்து ஒரு விமான ஓட்டி அரசு அதிகாரத்தில் இருப்பார்(C.VI-75). என்று அவர் சொன்னார் .இது ராஜிவ் காந்தியை குறிக்கும்.

 திடீரென வருவார்கள் பயங்கரத்தை நிகழ்த்திவிட்டு மறைந்து போவார்கள் அந்த கறுப்பு நிறப் பெண்ணை நீண்ட காலம் காண முடியாது அதில் சம்பந்த பட்டவர்கள் து)க்கிலிடப் படுவார்கள் (C-65)       நாஸ்டர்டாம்ஸின் இந்த கூற்று ராஜிவ் காந்தியின் மரணத்துக்கு வெகுவாய் பொருத்தமாகிறது.
tamil astrology