ஒரே மாதிரி பைல்களை நாம் மறுபடியும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அல்லது நமது கம்யூட்டரில் பல டுப்ளிகேட் பைல்கள் இருக்க வாய்ப்புண்டு இப்படியான Duplicate பைல்களை கண்டுபிடித்து அழிக்க ஒரு மென்பொருள் இருக்கிறது இதன் பெயர் Auslogics Duplicate File Finder என்பதாகும்
மேலும்