Monday, January 18, 2010

நாஸ்ட்ரடாமஸ் யார் ? அவர் செய்த சாதனைகள் என்ன

          இவர் ஒரு சோதிட மேதை தீராத நோய்களைத் தீர்த்தவர். இவர் 1503ம் ஆண்டு டிசம்பர் 14ல்  பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்பிறந்தார். 1950லியே 1551-ல் நடக்க போவதை சொன்னார் அவர் சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளுமே நடந்தன. வருங்கால உலகத்தை ஆராய்ந்தார் கி.பி.1553-லிருந்து 4013 வரையான தகவலை தந்தார் பிரான்சின் 2வத  ஹென்றி மன்னர்.எப்போது இறப்பார் எப்படி இறப்பார் என்பதை முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் சொன்னார்.அதன்படியே இறந்தார் இவர்  வருங்காலத்தைப் பற்றி எழுதியுள்ள பல  நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

200 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு ஏற்படும் முடிவை எழுதினார்.
நெப்போலியன் எழுச்சியும் அவனது படைஎடுப்பும் அவனது படைகளின் வெற்றி தோல்விகள் பற்றியும் சரியாகவே எழுதியுள்ளார்

ஹிட்லரைபயும் முசொலினியும் பற்றியும் அவர்களது படையெடுப்பு பற்றியும் நிறைய எழுதியுள்ளார் 

முதல் உலகப்போர் பற்றியும் அமெரிக்காவின் போரைப் பற்றியும், அபிரகாம் லிங்கன், கென்னடி இந்திராகாந்தி ராஜிவ் காந்தி போன்றவர்கள் கொல்லப் படுவார்கள் என்பதையும் எழுதியுள்ளார்

tamil astrology