ஆற்றல் அழியாதது. . ஒருவகையாற்றல் வேறு ஒருவகை யாற்றலாக மாறும். இது நமக்கு தெரியும். அப்படியானால் காலம காலமாக சூரியனிடமிருந்து வரும் ஆற்றல் எங்கே போகிறது.?
.இது சிறிய பறவை பதிவு தளத்தில் உள்ள பல கேள்விகளில் ஒன்று. அதற்கு நான் முன்பு படித்த புத்தகத்தில் இருந்து சொன்ன பதிலை ஆட்சேபித்து மூன்று கேள்விகளை கேட்டுள்ளார். அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானதுதான். .
அவர் கேட்கும் கேள்விகளில் நியாயம் இருப்பதனாலும் அவரது கேள்வி்க்கு எனக்கு பதில் தெரியாத காரணத்தாலும் அவர் இந்த பதிவை நீக்க வேண்டும் என்று ஆட்சேபனை தெரிவித்த காரணத்தாலும் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.. இது எனக்கோர் படிப்பினை. இனிமேல் கையில் ஆதாரம் எதுவும் இல்லாமல் எழுதுவதில்லை என முடிவு செய்துள்ளேன்
இது நாங்கள் ஏற்கனவே தினமனி ஜோதிட கட்டுரைகளில் பல வருடங்களுக்கு முன்பே பார்த்ததுதான் என்று சொல்பவர்கள் அது வெளிவந்த நாள் தெரிந்தால் நமது சிறிய பறவைக்கு சொன்னால் மிகவும் நல்லது.
இல்லை நாங்கள் நீங்கள் சொன்ன பதிலை பார்க்க வேண்டும் என அன்பு வேண்டுகோள் விடுபவர்களுக்கு சிறிய பறவை தளத்திலேயே நான் சொன்ன பதிலும் அவர் கேட்கும் கேள்விகளும் உள்ளது இங்கே கிளிக் செய்து பார்கவும்
******************&*******************