Friday, February 12, 2010

வெளியூரில் இருக்கும் நமது நண்பர் நமக்காக டிரயின் டிக்கட் புக் பண்ணி அவரது பிளாக்கில் போடும் முறையும் நாம் டிக்கட் பிரிண்ட் செய்யும் முறையும்

நாம் இப்பொழுது வெளியூரில் இருக்குறோம். நாம் இப்போது டிரயின் டிக்கட் புக் பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இதனால் நமது நண்பருக்கு போன் பண்ணி நமக்காக டிக்கட் புக் பண்ண சொல்கிறோம். அவரும் டிக்கட் புக் பண்ணுகிறார். அப்புறம் டிக்கட்டை 4shared.comல் லாக் இன் செய்து டிக்கட்டை அப்லோடு செய்து லிங்கை தமது பிளாக்கில் போடுகிறார். இப்போது அந்த டிக்கட்டை எப்படி பிரிண்ட் செய்வது என்று பார்ப்போம்
 

மேலே உள்ள படத்தை பாருங்கள் இந்த மாதிரி பிளாக்கில் லிங் தந்திருந்தால் எப்படி டிக்கட் பிரிண்ட் செய்வது என்பதை கீழே விளக்கியுள்ளேன்
படம்1

முதலில் உங்களுக்கு கொடுக்கப்பட் லிங்கை கிளிக் செய்யவும் இப்பொழுது படத்தில் காட்டியவாறு வரும். இப்போது download now என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது thank you for downloading என்று வரும். அதில் செகண்ட் ஓடும்.(2வது படம் பார்கவும்) அப்புறம்  Click here to download this file என்று வரும். 3வது படம் பார்கவும். இது போல தெரியும்.

படம்2



படம்3

இப்போது நாம் Click here to download this file என்பதை
கிளிக் செய்ய வேண்டும்.
படம்4

 

இதில் ok வை தட்டவும். இப்போது கீழே உள்ள படத்தில் உள்ளவாறு தெரியும்.
படம்5


இந்த படத்தில் மேலே அச்சிடு(print) என்றும் கீழே  சரி(ok) என்றும் இருப்பதை கவனியுங்கள். இதில் சரி(ok) என்பதை கிளிக் செய்யவும். இனிமேல் கீழே உள்ள படத்தி்ல் உள்ளவாறு டிக்கட் பிரிண்ட் ஆகும்.