Tuesday, November 1, 2011

செ‌வ்வா‌ய் தோஷ‌ம்! சரியான விளக்கம்!


 நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு  இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

உதாரமாக பாலின உறுப்புகளுக்கு  அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும்.  காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம்
வேறுநபரை நாடாது.  கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும். . இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது. அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில்
இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிற்நதிருப்பார்கள்
செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது. செவ்வாயுடன் சூரியன்  குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை  அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது  செவ்வாய்தான்
செவ்வாய்தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய்_தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய்தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய்தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்



செவ்வாய் தோஷ பரிகாரங்கள்:

செவ்வாய் தோஷ பரிகாரங்கள்- வாழைப்பூத் தானம்:
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும்  எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில்  உட்காரவைத்து தந்து விட வேண்டும்
செவ்வாய் தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்

செவ்வாய் தோஷ நிவர்த்திகள்:


துவரை தானம்:  உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

செவ்வாய் தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
செவ்வாய் தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? :


ஜென்ம லக்னம், சந்திர லக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு 1,2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில், ஏதாவது ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் நின்றால்     செவ்வாய்தோஷமாகும். ஆணின் இலக்கனத்திற்கு 2,7ல் செவ்வாய் இருக்கும்போது பெண்ணுக்கு 4,12 ல் செவ்வாய் இருந்தால்  செவ்வாய் தோஷமாகும்.

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் அல்லது செவ்வாய் தோஷ நிவர்த்தி:
செவ்வாய், மேஷம், விருச்சிகம், மகரம், இந்த ராசிகளில் ஏதேனும் ஒரு
இடத்திலிருந்தாலும்  தோஷமில்லை.
செவ்வாய் 2மிடமாகி அது  மிதுனமும், கன்னியும் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 4மிடமாகி அது மேஷம், விருச்சிகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 12மிடமாகி அது ரிஷபமும் துலாம் ஆனால் தோஷ மில்லை.
செவ்வாய் 7மிடமாகி இது மகரம் கடகம் ஆனால் தோஷமில்லை.
செவ்வாய் 8மிடமாகி இது  தனுசும், மீனமும் ஆனால் தோஷமில்லை.
சிம்ம் கும்பம் செவ்வாய் இருந்தால் எந்த லக்னத்துக்கும் தோஷமில்லை
குருவும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
சந்திரனும் செவ்வாய்யும் 10 டிகிரிக்குள் இருந்தால் தோஷம் இல்லை
புதனும், செவ்வாயும், சேர்ந்தாலும், பார்த்தாலும்,
குருவும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,
சந்திரனும், செவ்வாயும், சேர்ந்தாலும் பார்த்தாலும்,தோஷம்  கிடையாது.
இப்படியெல்லாம் பார்க்கையில் 5 சதவீத மக்களுக்குதான் செவ்வாய்தோஷம் இருக்கும் என தெரிகிறது.
செவ்வாய் தோஷம் சரியான விளக்கம்
செவ்வாய்_தோஷம் ஏற்படக் காரணம் என்ன?
செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?
செவ்வாய் எந்தந்த இடத்தில் இருந்தால் என்னன்ன பிரச்சனைகள் ஏற்படும்?
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யவேண்டிய காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யக்கூடாத காலம் எது?
செவ்வாய் தோஷ பரிகாரங்கள் யாவை?
செவ்வாய் தோஷ வழிபாட்டு முறைகள்

Thursday, October 20, 2011

astrology-my posting

செவ்வாய் தோஷம்! சரியான விளக்கம்!
உலகம் அழியுமா? 
இலவச ஜாதகம் 
இறைவனே ஆனாலும் அவரையும் எதிர்த்து போரிடும் துணிச்சல் யாருக்கு  வரும்?
இணையத்தில் நூல்கள் இலவசம்
இணையத்தில்
ஆன்லைன் ஜோதிடம்
ஆன்லைன் இலவச ஜோதிடம்
ஆலோசனை
Tamil Astrology
இலவச ஜோதிட பலன்  , இலவச ஜாதக கட்டம்
ஜோதிட பலன் இலவசம்
 சுனாமி நிலநடுக்கம் கலகம் போராட்டம் தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?
இலவசமாக ஜாதகம் கணிக்க ஆன்லைனில் ஒரு வழியிருக்கு
நாஸ்ட்ரடாமஸ் யார் ? அவர் செய்த சாதனைகள் என்ன
மகாத்மா காந்தி குறித்து நாஸடர்டாம்ஸ் சொன்னது என்ன?
ராஜிப் காந்தி இறப்பது குறித்து நாஸ்டரடாம்ஸ் சொல்வது என்ன
டயானா வைத்திருந்த தொடர்பும் எலிசபெத் ராணி அவர் மீது கொண்ட வெறுப்பும் குறித்து நாஸ்டடரடாமஸ் சொன்னது என்ன?
இந்திரா காந்தி ராஜிவ் காந்தி இறந்து போவது முன்மூகூட்டியே தெரியுமா? யார் சொன்னது எப்போது சொன்னது?
சோதிடம் பொய்த்துப் போக காரணம் என்ன?
தண்ணீரை வீணக்கக் கூடாது ஏன்?
வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?
ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?
ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?
மீன் தொட்டியை வீட்டில் எங்கு வைத்தால் நல்லது
நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைப்பது தவறு
வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன?
வாஸ்து புருஷன் முழித்து இருக்கும் மாதங்கள் எதுஎது?
வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்கள் எதுஎது?
வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?
சமையலறையை ஏன் கிழக்குபப்த்தில் வைக்கவேண்டும்
சமையல் அறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?
வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞானமே

Monday, July 25, 2011

எந்த தெய்வங்களை என்னன்ன காரணங்களுக்காக வழிபடலாம்?

அம்மை நோய்கள்- மாரியம்மன்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
பித்தம்- முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
புற்று நோய்- சிவபெருமான்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம்வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

Sunday, July 24, 2011

மீண்டும் அடிமையாகும் இந்தியா?

வேண்டும் எச்சரிக்கை!




tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் indian vegetable prices daily list , free bus tickets booking system, வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

உலக_பலன்கள்,


2012-ல் பூமி அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம். அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம்_அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி ...
www.envazhi.com/?p=16091

2012-ல் பூமிஅழியுமா? – என்ன ...
 அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம்_அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 2012-ல் உலகம்_அழிவது சர்வ நிச்சயம் ...
www.voicetamil.com/?p=19355

Thursday, April 7, 2011

உலகம் அழியுமா?

2012ல் உலகம் அழியும் என்று பல ஆராய்ச்சிகளும் சொல்கின்றன. ஆனால் எந்த சோதிடரும் அப்படி சொல்ல வில்லை. ஏன் அப்படி சொல்ல வில்லை என்றால் அவர்கள் கண் முன்னே பல ஜாதகங்களையும் பார்க்கிறார்கள். அவர்களில் பலருக்கும் 60, 70, 80, 90, 100  என்றெல்லாம் ஆயுள் இருக்கிறது.  அப்படி ஆயுள் இருக்கும் போது இறைவனே இந்த பூமியை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாது என்றுதான் அர்த்தம். இவ்வளவு ஆயுள் என்று ஆயுள்பலனை அளித்த இறைவனால் திரும்பவும் ஆயுள்பலன குறைக்க முடியாது. அதனால் பூமி முழுவதுமாக  இப்பொழுது அழியாது என்பதே என் கருத்து.

tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் indian vegetable prices daily list , free bus tickets booking system, வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

உலக_பலன்கள்,


2012-ல் பூமி அழியுமா? – இந்திய விஞ்ஞானி விளக்கம். அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம்_அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி ...
www.envazhi.com/?p=16091

2012-ல் பூமிஅழியுமா? – என்ன ...
 அடுத்த 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம்_அழியாது என்கிறார் இந்திய விஞ்ஞானி அய்யம்பெருமாள். 2012-ல் உலகம்_அழிவது சர்வ நிச்சயம் ...
www.voicetamil.com/?p=19355

Wednesday, March 30, 2011

இறைவனே ஆனாலும் அவரையும் எதிர்த்து போரிடும் துணிச்சல் யாருக்கு வரும்?

ஜாதகத்தில் 1,2,3,9,12 ஆகிய நான்கு கட்டங்களுக்கும் சனி , செவ்வாய் , ராகு/கேது, சந்திரன், குரு சம்பந்தப்பட்டு இந்த நான்கு கிரகங்களும் 3அல்லது 9ல் இருக்க வேண்டும்.( 3ல் மூன்றும் 9ல் மூன்றும் எதிர்எதிரே பார்வையிட்டும் இருக்கலாம்) இப்படிப்பட்ட அமைப்பு இருப்பவர்கள் நீதிக்காக (தன்பக்கமே நீதி நியாயம் இருப்பதாக உறுதியாக நினைப்பார்கள்) எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் மந்திரியாகவோ அல்லது படைத்தலைவனாகவோ அல்லது அரசனாகவோ அல்லது தன்னை படைத்த இறைவனாகவே இருந்தால் கூட எதிர்க்க துணிவார்கள். தன் உயிர் போவதாக இருந்தாலும் அப்போதும் பின்வாங்க மாட்டார்கள். முழு உச்ச அளவு துணிச்சலும் வீரமும் மிகுந்து இருக்கும். சாதரண சமயங்களில் இவர்களும் சாதாரணமாகவே இருப்பார்கள் மோதல் என்று வந்துவிட்டால் எல்லையில்லா துணிச்சல் வந்துவிடும். இந்த அமைப்பு உள்ளவர்கள் மந்திரம் மாந்திரீகம் பில்லி சூனியம் முதலியவற்றை அறிந்து இருப்பார்கள். இந்த அமைப்பு மீனத்தில் இருக்குமானால் தன்மீது எப்படிப்பட்ட தவறு இருந்தாலும் தான் நிரபராதி என நிருபிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும் ஆனாலும் அப்படி செய்ய மாட்டார்கள். தனக்கு எதிராக சொல்லப்படும் கருத்துக்களை அப்படியே தனக்கு சாதகமானதும் நியாயமானதுமான கருத்துக்களாக வளைத்து திருப்பும் சர்வ வல்லமையும் இவ்ர்களிடமிருக்கும. இந்த அமைப்பில் 6, 8 க்குரிய கிரகங்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது என்பதும் முக்கியமானதாகும். அப்படி 6 , 8க்குரிய கிரகங்கள் சம்பந்தப்பட்டு இருக்குமானால் அவர்கள் நேர்மையுடன் நீதிக்காக போராடக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்
tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் indian vegetable prices daily list , free bus tickets booking system, வாஸ்துவாஸ்து சாஸ்திரம்


>

Monday, March 14, 2011

இணையத்தில்

இணையத்தில் இலவசமாக
PSD பைல்களை டவுன்லோட் செய்ய
searchpsd.com  என்ற தளத்திற்கு செல்லவும்.

இணையத்தில் இலவசமாக சன் டிவி பார்க்க
sun tv watch online free

உங்களுக்கு தேவையான பாடல்களை 25gb வரை இணைத்தில் இலவசமாக சேமிக்கலாம்.
http://www.mp3tunes.com/

இணையத்தில் நூல்கள் இலவசம்
http://sciencebooksonline.info/

அழகான எழுத்துக்கள் வேண்டுமா ? கீழே உள்ள வெப்சைடுகளுக்கு செல்லவும்
fawnt.com, abstractfonts.com, freefonts.co.in, dafont.com, free-fonts.com, simplythebest.net/fonts/

இணையத்தில் இலவச டைரி http://www.penzu.com/

ஓரத்த நாடு கார்திக்-இணைய நூல்களின் தந்தை-ஏராளமான மின்நூல்களை தொகுத்து தருபவர் இவர்  http://orathanadukarthik.blogspot.in/

1.Advance System Care Free 3.7.3  நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது
http://www.ayappaditoday.com/2011/01/3.html
2. மின் நூல்கலின் சங்கமம்  http://noolaham.org
3. இந்து மதம் இலவச நூல்கள் http://www.tamilhindu.net/f18-forum
ஜோதிட நூல்இலவசம்   http://www.tamilhindu.net/f18-forum

பெரியாரின் நூல்கள் இலவசமாகவேண்டுமா ? http://rajamelaiyur.blogspot.com/2014/02/blog-post_17.html
இலவசம்உங்களுக்கு: ஆயிரக்கணக்கான நூல்கள்

http://www.kalvisolai.com/
http://www.tnguru.com/
http://alaiyallasunami.blogspot.com/2012/04/tet.html
http://www.4tamilmedia.com/all/tips/5592-2012-05-25-00-52-14

 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள்
http://alaiyallasunami.blogspot.com/2012/05/1000-4.html

related keywords
tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம் ,  இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் , வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

ஆன்லைன் ஜோதிடம்


EBOOK -KPN
tamil astrology, tamil free horoscope, ஆலோசனை, ஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைனஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம் ...
ebook1049.blogspot.com/
Get more results from the past 24 hours

EBOOK -KPN: ஆலோசனை
 tamil astrology, tamil free horoscope, ஆலோசனை, ஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைனஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம் ...
ebook1049.blogspot.com/2011/03/blog-post_14.html
Get more results from the past 24 hours

EBOOK -KPN: ஆன்லைன் இலவச ஜோதிடம்
tamil astrology, tamil free horoscope, ஆலோசனை, ஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைனஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம் ...
ebook1049.blogspot.com/2011/03/blog-post_7255.html

ஆன்லைன் ஜாதகம் கணிக்க | ஆன்லைன் ...
 ஆன்லைன் ஜாதகம் கணிக்கஆன்லைன் ஜாதகம் கணிக்க, தமிழ் ஜோதிடம் ஜாதகம் ஜாதகம் கணிக்கதமிழ் ஜோதிடம் ஜாதகம் ஜாதகம் கணிக்க, அரசாங்க வேலை .
www.24dunia.com/.../ஆன்லைன்-ஜாதகம்-கணிக்க.html

PSSSRF.ORG.IN
அகராதி ஜோதிட : 0.12 % ஆன்லைன் ஜோதிட : 0.12 % எது-ஆன்லைனில் ஆன்லைன் : 0.12 % நேரம் எது-ஆன்லைனில் : 0.12 % ஜோதிட ஆராய்ச்சிக்கும் : 0.12 % ...
push2check.com/psssrf.org.in

FIRST AND FASTEST TAMIL HOROSCOPE CHART ONLINE software.Jothidam ...
FIRST AND FASTEST TAMIL HOROSCOPE CHART ONLINE .Jothidam Charts. Personal Details. Name. EMAIL. Please Provide your email , An Email with Link for making ..
scientificastrology.com/approve/tamil_horoscope_chart.htm


Tamil astrology Tamil Horoscope Tamil Free predictions, Tamil Jothidam
Tamil Horoscope, Tamil astrology Tamil daily online customized free forecasts, horoscopes, astrological charts, numerological readings, gems, birth stones, ...
tamilastrology.hosuronline.com/
tamil jothidam

FIRST AND FASTEST tamil HOROSCOPE CHART ONLINE software ... FIRST AND FASTEST tamil HOROSCOPE CHART ONLINE .jothidam Charts . ...
www.hitmyad.com/tamil-jothidam.html

Best online jothidam downloads.
Online jothidam software: Toolbar For Your Online Business Opportunitie, Online Banking Security browser toolbar, Free 5GB Online Data Storage Trial Account ...
www.freedownloadmanager.org/.../online-jothidam-1468221.html


tamil astrology,tamil free horoscope, ஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைன் ஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

ஆன்லைன் இலவச ஜோதிடம்

related websites 

EBOOK -KPN: ஜோதிட பலன் இலவசம்
ஆன்லைன் இலவச ஜோதிடம், இணையத்தில் இலவசம், இலவச ஜோதிட கணினி மென்பொருள், tamil astrology, tamil free horoscope இலவச ஜோதிடம் , இலவச ஜாதகம் ...
ebook1049.blogspot.com/2011/03/blog-post.html

EBOOK -KPN: இலவச ஜோதிட பலன் , இலவச ஜாதக ...
 tamil astrology, tamil free horoscope , ஆலோசனை, ஆன்லைன் இலவச ஜோதிடம், ஆன்லைன ஜோதிடம், இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம் ...
ebook1049.blogspot.com/2011/03/blog-post_13.html


EBOOK -KPN: இலவசமாக ஜாதகம் கணிக்க ...
 ஆலோசனை ஆன்லைன் இலவச ஜோதிடம் ஆன்லைன ஜோதிடம் இணையத்தில் இணையத்தில் இலவச ஜோதிடம் இணையத்தில் இலவசம் இலவச சேவை இலவச ஜோதிட ...
ebook1049.blogspot.com/2010/02/blog-post_25.html


related keywords
tamil astrology, tamil free horoscopeஆலோசனைஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைனஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம்வாஸ்துவாஸ்து சாஸ்திரம்
related website

ஆலோசனை

இலவச மருத்துவம்
இலவச மருத்துவ ஆலோசனைகளுக்கு
1. http://askmedicaldoctor.com/
2.http://www.medhelp.org/
3. http://mdadvice.com/
இந்த வெப்சைடில் நமது நோய்கள் குறித்து விவரங்கள் தெரிவித்தால் அதுசம்பந்தப்பட்ட டாக்டர் நமக்கு பதில் அளிப்பார்.
எந்த மருந்து ஏற்றது எவ்வளவு நாள் சாப்பிடலாம் என்பன போன்ற நமது சந்தேகங்களை கூறி விளக்கம் பெறலாம்
related keywords
மருத்துவம் இலவசம், மருத்துவ ஆலோசனை இலவசம்

related keywords
tamil astrology, tamil free horoscopeஆலோசனை,  ஆன்லைன் இலவசஜோதிடம், ஆன்லைனஜோதிடம். இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை, இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக, இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் , ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம் indian vegetable prices daily list , free bus tickets booking system, வாஸ்துவாஸ்து சாஸ்திரம்
related website

Sunday, March 13, 2011

tamil astrology

  ஆன்லைன் இலவசஜோதிடம்இலவச ஜாதகம்
  ஆன்லைன் ஜோதிடம்இணையத்தில், இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில்இலவசம், இலவச சேவை, இலவச ஜோதிட, இலவச ஜோதிட ஆலோசனை,  இலவச ஜோதிடம் இணையத்தில், இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி, சாஸ்திரம், சேவை, பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன், ஜோதிடம், ஜோதிடம் இலவசம், ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்
 இலவச ஜோதிடம் , ஆலோசனை

tamil_astrology websites
தமிழ்  ஜாதகம்
TamilAstrology தமிழ்  ஜாதகம். Welcome to "Swathi Jothida Aiyvagam" for advices  Numerology, Palmistry and ...

Tamil_astrology_Horoscope  Free predictions, Jothidam
Tamil_astrology... daily online customized free forecasts, horoscopes, astrological charts, numerological readings, gems, birth stones, ...
Daily Tamil_Astrology
- Love_Astrology Match
- Yearly Tamil_Astrology
tamilastrology.hosuronline.com/

Tamilastrology,  Free Horoscope ..
2011 raasi plangal ,Tamil_astrology, horoscopes 2011, astrological charts, marriage matching,rasi palan, sanipeyerchi palan,gurupeyerchi ...
yourastrology.co.in/


TAMIL_ASTROLOGY : FREE 40 PAGE DETAILED HOROSCOPE BASED ON ...
GET FREE 40 PAGE DETAILED HOROSCOPE_BASED ON TAMIL_ASTROLOGY By Expert Astrologers ,Make Tamil_horoscope Charts Online , Fastest FREE  online horoscope...
scientificastrology.com/tamil_astrology/

Guru Peyarchi Palangal,2009-2010 Guru Peyarchi Palangal,Latest ...
A complete resource for  Guru Peyarchi palangal in... 2009-2010. ...

Searches related to tamilastrology

software download,  tamil numerology,
jothidam, numerology


இலவச ஜோதிட பலன் , இலவச ஜாதக கட்டம்

          ஜாதகம் இலவசம் ஆக கணிக்க ஒரு வெப்சைடு உள்ளது அதில் நமது பெயர் இமெயில் ஆகியன தந்தும் அல்லது நமது பெயர் இமெயில் தராமல் காலியாக விட்டும் நமது ஜாதகம் இலவசம் ஆகக் கணித்துக் கொள்ளலாம் இது ஒரு பயனுள்ள வெப்சைடாகும்.

 ஜாதகம் கணிக்க இலவசம் வெப்சைடு
http://www.scientificastrology.com/approve/TAMIL_ASTROLOGY_HOROSCOPE_CHART.htm என்ற வெப்சைடுக்கு செல்லவும்.

ஜோதிடர்கள் அதிகம் வாழும் கிராமம்
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும்  சிவகாசிக்கு பக்கத்தில் இருக்கும் வெற்றிலையூரணி என்ற ஊரில் .1000 பேர் வசிக்கிறார்கள். இவர்களிடையே  350 பேர் பரம்பரை ஜோதிடர்களாக இருக்கிறார்கள்.  இந்த ஜோதிடர்களிடம் ஜோதிடப்பலனை கேட்பதற்காக  உலகம் முழுக்க பலநாடுகளுக்கும் போய்வருகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, மலேஷியா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா,  இலங்கை,  துபாய், வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்கள்.

related websites
இலவச ஜோதிட பயிற்சி
http://www.yadsi.in/education-learning/private-tutors/--r1624753.html
இலவச ஜோதிட முகாம்
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=130713&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
ஜோதிட சாப்ட்வேர் video - Tamil astrology software
ஜனனஜாதகம் சாப்ட்வேர் Demo
திருமண பொருத்தம் சாப்ட்வேர் Demo
ஜாமக்கோள் சாப்ட்வேர் Demo
எண் கணிதம் சாப்ட்வேர் Demo
http://jodhidam.info/-demo-
------------------------------------------------------
http://psssrf.org.in/default.aspx
ஜோதிட சாப்ட்வேர் மென்பொருள்
-------------------------------------------
http://askintamil.com/?p=141
You download two links.
From the first link,
http://www.rapidshare.com/files/131516952/HExv3.81.rar
1. Install HorExProEng.exe in setup folder.
2. Copy HoroExPro.exe, BCHAKRA.DLL, BCHAKRA.LIB from Crack folder to installed application directory.
For eg: C:\Program Files\PublicSoft\HoroExPro
From the second Link,
http://rapidshare.com/files/131517318/stuff.zip
3. Copy Lag1, lag2,…lag8 folders from Crack -> Language Pack to installed application directory -> Stuff.
For eg: C:\Program Files\PublicSoft\HoroExPro\Stuff
Now Run The Application Using HoroExPro.exe
-------------------------------------
http://www.vedicastrologer.org/jh/
ஜோதிடமென்பொருள் சாப்ட்வேர்
Release of Version 5.0: May 8, 2003
Release of Version 6.0: July 1, 2004
Release of Version 7.0: February 23, 2005
Release of Version 7.1: March 22 & 30, 2008 (List of improvements)
Release of Version 7.2: May 8, 2008 (List of improvements)
Release of Version 7.3: December 3, 2008 (List of improvements)
Release of Version 7.32: January 14, 2009 (List of improvements)
Release of Version 7.33: July 22, 2009 (List of improvements)
Release of Version 7.4: March 21, 2010 (List of improvements)
Release of Version 7.5: February 9, 2011 (List of improvements)
Release of Version 7.51: February 21, 2011 (List of improvements)
We are pleased to announce a Vedic astrology software program for Windows 95, 98, Me, NT, 2000, XP and Vista computers!
-------------------------------------------------------------
--------------------------------------
நாடி ஜோதிடம் உண்மையானது தானா? நம்பத் தகுந்தது தானா?
http://ramanans.wordpress.com/2009/12/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA/
--------------------------------------
நட்சத்திர ஜோதிடம்
http://www.indian-astrology.info/star-johtidam
----------------------------
AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்)
http://www.aanmigakkadal.com/2009/10/astrologytips.html
-----------------------------------------------
கீழ்கண்ட  இணையதளம் மூலம் தினபலன், வார பலன், மாத பலன், வருட பலன் , குரு மற்றும் சனிப்பெயர்ச்சி பலன்கள்  பார்கலாம்
http://jathagam.info/
-------------------------------------------------------
http://www.planetarypositions.com/birthchart.html

tamil astrology, tamil free horoscope ,  ஆலோசனை, ஆன்லைன் இலவச ஜோதிடம், ஆன்லைன ஜோதிடம்,  இணையத்தில்,  இணையத்தில் இலவச ஜோதிடம், இணையத்தில் இலவசம்,  இலவச சேவை,  இலவச ஜோதிட,  இலவச ஜோதிட ஆலோசனை , இலவச ஜோதிட கேள்வி பதில், இலவச ஜோதிட பலன், இலவச ஜோதிடம்,  இலவச ஜோதிடம் இணையத்தில், இலவச ஜோதிடர், இலவசம்,  இலவசமாக,  இலவசமாக ஜோதிட, உங்கள், எதிர்காலம், கேள்வி,  சாஸ்திரம், சேவை,  பதில், பலன், பலாபலன், முற்றிலும் இலவசம், ஜோதிட, ஜோதிட சாஸ்திரம், ஜோதிட பலன், ஜோதிட பலன் இலவசம், ஜோதிடபலன்,  ஜோதிடம், ஜோதிடம் இலவசம்,  ஜோதிடர், இலவச ஜோதிட ஆலோசனைகள்,  இலவசமாக ஜோதிட மென்பொருள், ஜோதிட மென்பொருள் tamil, இலவச ஜோதிட கணினி மென்பொருள், இலவச தமிழ் ஜோதிட மென்பொருள், ஜோதிட மென்பொருள், இலவச ஜோதிட மென்பொருள்கள்,
இலவச ஜோதிட மென்பொருள், ஜோதிட இலவச மென்பொருள்கள்,
தமிழ் ஜோதிட மென்பொருள், Online Vedic Astrology Software, Free Birth Chart,
Free Horoscope, Janma Kundli, Free Kundli,

ஜோதிட பலன் இலவசம்

இலவசமாக உங்களுக்கான ஜோதிட பலன் தெரிந்து கொள்ள வேண்டுமா?
தங்களை பற்றிய ஜோதிட பலனை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணெம் பலருக்கும் இருந்து கொண்டே இருக்கிறது. ஜோதிடம்  நம்பாதவர்கள் கூட ,” எங்கே எங்கள் பலனை சொல்லுங்கள்  பார்ப்போம்” என கூறி எதிர்கால பலனை தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பு

உங்களுகான இலவச பலன்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். kpnjothidam@yahoo.com

அதில் பின்வரும் வடிவில் தகவல்கள்  இருக்கட்டும்.

பெயர் :
பிறந்த தேதி :
பிறந்த நேரம் :
 இரவு/பகல்:
பிறந்த இடம் :
கேட்கவிரும்பும் கேள்வி :
 முற்றிலும் இலவசம்.  கட்டணம் இல்லை. காணிக்கை இல்லை.  நன்கொடை இல்லை.  உங்களுக்கு தேவையான முக்கியமான மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும். கேள்விகள் தமிழில் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் எங்களால் எளிதாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள முடியும்

keywords
இலவசமாக ,ஜோதிட, பலன், பலாபலன், உங்கள், சாஸ்திரம், எதிர்காலம், இணையத்தில், கேள்வி, பதில், ஜோதிடம்ஜோதிடர்,  ஜோதிடபலன்,
ஜோதிட பலன்,  ஜோதிட சாஸ்திரம்,  ஜோதிடம் இலவசம், ஜோதிட பலன் இலவசம்இலவச ஜோதிட,  இலவசமாக ஜோதிட, இலவச ஜோதிடம்,
இலவச ஜோதிட பலன்,  இலவச ஜோதிடர்,  ஆன்லைன ஜோதிடம்,
ஆன்லைன் இலவச ஜோதிடம், இணையத்தில் இலவசம், இலவச ஜோதிட கணினி மென்பொருள், tamil astrologytamil free horoscope

 இலவச ஜோதிடம்இலவச ஜாதகம்வாஸ்துவாஸ்து சாஸ்திரம்

Friday, February 25, 2011

ஜோதிடம்

முடி ஜோதிடம் என்றால் என்ன? அதன் சிறம்பம்சம் என்ன?

ஒருவருடைய முடியை பிடுங்கி அதை ஜோதிடரிடம் கொடுத்து பலன் கேட்டால் ஜோதிடரும் பலன் சொன்னால் அது முடி ஜோதிடம் எனப்படும்.
இந்த முறையில் ஜோதிடர் முதலில் முடியை அப்படியே ஆராய்வார் அப்புறம்
முடியை சுத்தம் செய்தவிட்டு ஆராய்வார்.

1. முடி சுருண்டுள்ளதா? முடி நெளிந்துள்ளதா? முடி எவ்வாறு எப்படி எப்படியெல்லாம் வளைந்துள்ளது?
2 முடியின் நீளம்
3 முடியின் தடிமன்
4. முடியின் நிறம் கருப்பு பழுப்பு செம்பழுப்பு வெள்ளை ...
5. முடியின் அழகு
6. முடியின் பளபளப்பு சுரசுரப்பு
7. முடியில் உள்ள நோயின் தன்மை
8. முடியின் வேர்பகுதியின் தோற்றம்
9. முடியின் வேர்பகுதியில் இருக்கும் மிகச்சிறு அளவிலான சதையின் தோற்றம்
10. முடியில் இரத்தம் இருந்தால் அதன் தன்மை ஆகிய

இப்படி பலவற்றையும் ஜோதிடர் ஆராய்ந்து அதன்படி ஒருவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் ஜாதகம் ஆகியன கண்டறிந்து அதன்படி பலன் சொல்வாரென்றால் அதுவெ முடிஜோதிடம் எனப்படும்.
 உதாரணத்துக்கு ஒருவரது முடியின் மூலம் எப்படி பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம்கண்டறிவது என்பது கீழே விளக்கியுள்ளேன்
சுருள்ளான அழகான அடர்தியான கருமையான முடி லக்னத்தில் சுக்ரன்  புதன் உள்ளது எனலாம்
முடியின் வேர்பகுதியில் இரத்தம் இருந்தால் லக்னத்துக்கு 6மிடத்தில் செவ்வாய் சம்பந்தப்பட்டுள்ளது.
முடியை சம்பந்தப்பட்டவர்ன ஒப்புதலுடன் பெறப்பட்டு சம்பந்தப்பட்டவர் வராமல் வேறு நபரிடம் கொடுக்கப்பட்டால் லக்னத்துக்கு 6மிடத்தில் சந்திரனும் ராகுவும் உள்ளது.
முடியின் வேர் பகுதியில் மீச்சிறு அளவு சதையும் வந்திருக்குமானால் 6மிடத்துக்கு குருவின் தொடர்பும் உள்ளது.
முடி சுத்தமானதாகவும் அழுக்கு இல்லாமலும் ஆனால் ஒரு ஈறுவும் இருக்குமானால் லக்னத்துக்கு  சனி சம்பந்தப்பட வில்லை ஆனால் லக்னம் 6மிடத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது.
அந்தஅழகான முடியில் கொஞ்சம் நீளத்துக்கு அப்பால் சொரசொரப்பும் இருக்குமானால் லக்னத்தில்  சூரியனும் உள்ளது
.
இப்பொழுது சம்பந்தப்பட்டவரின் வயது என்ன என்று கேட்க அவர்கள் வயது 35 என சொல்ல  சனி எங்குள்ளது என்பதை கண்டறிந்து விடலாம். குரு எங்குள்ளது ராகு கேது எங்குள்ளது என்பது தெரியவரும்.
இப்பொழுது அந்த வருடத்தில் மேலே கூறியபடியெல்லாம் நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்குமாறு கிரகங்களை கற்பனையில் அமைத்து பாருங்கள்இப்பொழுது. இப்பொழுது பிறந்த தேதியும் பிறந்த நேரமும் ஜாதகமும் கிடைத்து விடும். 10-06-76 காலை 5.30 ல் வரும் ஜாதகத்துக்கு மேற்கண்டவை யாவும்   பொருந்திவரும் பாருங்கள்

இப்படி நமக்கு கிடைக்கும் முடியின் விவரங்களின் அடிப்படையில் சொல்லப்படும்  ஜோதிடமே முடிஜோதிடம் எனப்படும்

முடியில் இருந்து போதிய விவரங்கள் கிடைக்காவிட்டால் கூட
சம்பந்தப்பட்டவர்களின் கால் விரல் பார்த்தும் நமக்கு தேவையான விவரங்களை திரட்டிவிட முடியும்

எதன்எதன் மூலம் ஒருவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் கண்டறியமுடியும்
ஒருவருடைய கையில் இருக்கும் நகங்களின் அமைப்புகள் மூலமும்

ஒருவருடைய கை விரல்கள் மூலமும்
ஒருவருடைய கால் விரல்களில் இருக்கும் நகங்களின் அமைப்புகள் மூலமும்
ஒருவருடைய கால் விரல்கள் மூலமும்
ஒருவருடைய முடியின் தோற்றம் மூலமும்
ஒருவருடைய முக அமைப்பு மூலமும்
ஒருவருடைய தோற்ற அமைவு மூலமும்
ஒருவருடைய கைரேகை அமைப்பின் மூலமும்
 முதலியவைகளின் மூலம்

மீதி தொடரும்...


ராசிபலன்
சிறப்பு பலன்
பூர்விக ஞானம்
கேள்வி பதில்
வாஸ்து
ராசி பலன்
எண்ஜோதிடம்
தியானம்
மந்திரம்
சித்த மருத்துவம் ....

Tuesday, February 22, 2011

சுனாமி நிலநடுக்கம் கலகம் போராட்டம் தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

சுனாமி, நிலநடுக்கம், கலகம், போராட்டம், தீவிரவாதம் ஆகியவற்றை ஜோதிடர்கள் முன்கூட்டியே அறிந்து இருந்தும் அதுகுறித்து தெரிவிக்காமல் மௌனமாக இருப்பது ஏன்?

கலகம், சுனாமி, தீவிரவாதம், நிலநடுக்கம், போராட்டம் போன்றவற்றினால் உயிர்கள் மொத்த மொத்தமாக பலியாவதை முன்கூட்டியே ஜோதிடம் மூலம் சில ஜோதிடர்கள் கண்டிப்பாக அறிந்து இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை. இதற்கான காரணங்களாக நான் கருதுவது

1. சந்தேகம்: தன்மேல் தனக்கே நம்பிக்கை இல்லாமல் போவது. நமக்கு ஏன் வம்பு. ஒருவேளை நாம் சொன்னது பலிக்காமல் போய்விட்டால் அப்புறம் நாம் எது சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை. நமது ஜோதிட தொழிலே காலி. அதனால நாம் வாய மூடிக்கிட்டு கம்முனு இருப்போம் என்று சில ஜோதிடர்கள் நினைப்பது.எங்கே தாம் தவறாக கணிதம் செய்கிறோமோ என்ற சந்தேகம் வேறு. அப்புறம் நடந்துவிட்ட பின்னர் பார்த்தியா! நான் அப்பவே பக்கத்து வீட்டில் அப்படி சொன்னேன். இங்கு இப்படி சொன்னேன். அதுபடி நடந்து விட்டது என்று சொல்லும் ஜோதிடர்களும் உள்ளனர். இவர்கள் அக்கம்பக்கம் மட்டும் தனக்கு நெருக்க மானவர்களிடம் மட்டும் உண்மையை சொல்லியிருப்பார்கள். ஆனால் பகிரங்கமாக அறிவித்து இருக்கமாட்டார்கள். சந்தேக மனநிலை கொண்டவர்கள் இவர்கள்.

2. பாதுகாப்பின்மை : நிலநடுக்கம் வந்து அதனால் சுனாமிவரும் என்று சில சமயங்களில் அரசே எச்சரிக்கை விட்டுள்ளது. ஆனால் சுனாமி வரவில்லை. ஆனால் இதேமாதிரி ஜோதிடர்கள் அறிக்கைவிட்டால் வதந்தியை பரப்புதல் அல்லது பீதியை கிளப்புதல் ஆகிய பிரிவின் கீழ் குற்றம் சுமத்துவார்களோ என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.பிளாக்கில் இச்செய்திகளை போட்டால் எங்கே சைபர் கிரைம் என குற்றம் சுமத்துவார்களோ என்ற சந்தேகமும காரணமாக இருக்கலாம். ஜோதிடர்கள் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு பாதுகாப்பு தேவை. பாதுகாப்பு இல்லாமையால் போராட்டம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது. இது குறித்து சட்ட நிபுணர்கள் இங்கே கமணட் பகுதியில் ஆலோசனை தந்தால் நல்லது.

3. சில ஜோதிடர்களுக்கு தெரியும். ஆனால் சொல்லமாட்டார்கள் எல்லாமே இயற்கையாக நடப்புது நாம் சொல்லி தடுக்கவா முடியப்போகுது. சொல்வதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்று நினைப்பது. இப்படிப்பட்ட ஜோதிடர்கள்தான் தங்களது வாடிக்கை யாளர்களுக்கு என் ஆயுள் எப்படி உள்ளது என்று கேட்டால் ஆயுள் குறைவாக இருந்தாலும் கூட ரெம்ப தீர்க்கமாக இருக்கு என்று சொல்வார்கள். சில வீட்டில் கணவன் மனைவி பல காரணங்களினாலும் பிரிந்து போயிருப்பார்கள் ஆனால் சேரவே முடியாதபடி ஜாதகம் இருக்கும். ஆனால் ஜோதிடர்கள் உண்மையை மறைத்து சீக்கிரம் சேருவீர்கள்
இவ்வளவு காலம் கழித்து சேர்விர்கள். இன்னன்ன பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் இவர்கள் வாடிக்கையாளர்களை சோகத்தில் ஆழ்த்த விரும்பமாட்டார்கள். வாடிக்கையாளர் மனம் சந்தோஷத்துடன் செல்லட்டும் என்றே நினைப்பார்கள். எப்பொழுது குழந்தை பிறக்கும் என்று கேட்டாலும் இந்த மாதிரியே வேண்டுமென்ற உண்மையை மறைத்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியோடு
அனுப்பும் ஜோதிடர்களும் உள்ளனர். இந்த மாதிரி ஜோதிடர்கள் இருப்பதனால் கலகம், தீவிரவாதம் பற்றி முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது.

4. சில ஜோதிடர்களுக்கு இந்த உலகத்தில் நிறைய உயிர் இழப்புகள் வரப்போவது தெரியும். ஆனால் எந்த நாட்டில் எந்த பகுதிகளில் என்பது தெரியாமல் இருக்கும். இதற்கு காரணம் அவர்களுக்கு பூகோள அறிவும் சரித்திர அறிவும் இல்லாமல் ஜோதிட அறிவுமட்டும் இருந்திருக்கும். இப்படி பல காரணங்கள் இருப்பதால் நாம் நிலநடுக்கம், சுனாமி, கலகம், தீவரவாதம் , போராட்டம் போன்ற காரணங்களால் உயிரிலப்பு ஏற்படவதை முன்கூட்டியே அறிய முடியாமல் போகிறது
இலவச ஜோதிட பலன்


Monday, March 15, 2010

வினிகர் என்பது என்ன? அதன் பயன் என்ன?

வினிகர் என்பது எத்தனால் என்ற நீர்மத்தை நொதிக்க வைப்பதினால் உருவாக்கப்படும் நீர்மப் பொருளாகும். . பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்கவிடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் கெடாமல் பாதுகாக்கப் இது பயன்படும்.  இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் வினிகரில் சிறிய அளவில் டார்ட்டாரிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலியன இருக்கின்றன.

ஒரு லிட்டர் தண்ணிரில் ஒரு டம்ளர் வினிகரை கலந்து வீட்டில் இருக்கும் ஜன்னல் கேட் கம்பிகளை துடைத்தால் அவைகள் பளபளப்பாக இருக்கும்.

தண்ணீருடன் வினிகரை கலந்து பாத்திரங்களை விளக்கினால் பாத்திர நாற்றம் போகும். பாத்திரமும் பளபள்ப்பாகும்.

கேஸ்டவ் சுத்தம் செய்ய தண்ணீருடன் வினிகர் கொஞ்சம் கலந்து பயன்படுத்தலாம்.

வீட்டின் தரைகளை துடைக்கவும் தண்ணீருடன் வினிகரை கலந்து பயன்படுத்தலாம்.